மிகப்பிரபலமான கேபிசி நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் நாளை முதல் விஜய் டிவியில் வரவிருக்கிறது. இதை நடத்தப்போவது சூர்யா (நன்றி டைம்ஸ் ஆ்ப் இண்டியா).
நேருக்கு நேர் படத்தில் ஆட வேண்டிய நேரத்திலும் ஓடிக்கொண்டேயிருந்த அந்த இளைஞனின் வளர்ச்சி ஆச்சரியத்தைத் தருகிறது. தமிழில் இது போன்ற ஒரு ஷோவை நடத்திய சரத்குமார் அவ்வளவு பிரமாதமாகச் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. சூர்யா எப்படி நடத்தப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.
2 comments:
நல்ல செய்தி...மகிழ்ச்சியாக இருக்கிறது...ஆனால் நீங்கள் சூர்யாவை இளைஞன் என்று சொல்வது தான் கொஞ்சம் இடிக்கிறது...பிரேமா
naerukku naer padathula nadichappa ilaignarnu solla vanthaenga :)
Post a Comment