Wednesday, August 31, 2011

ஆசிரியர்கள் உலகின் 5 ரகசியங்கள்

மாணவப்பெருமக்களே, ஆசிரியர்கள் உங்களுக்கு இதுவரை சொல்லியிராத இனிமேலும் சொல்லப்போகாத ரகசியங்கள் பின் வருபவை:




  • ஆசிரியர்களுக்கு நீங்கள் nick name வைப்பதைப் போல அவர்களும் உங்களுக்கு nickname வைப்பதுண்டு. அப்பெயரை வைத்து தான் நீங்கள் departmentல் அழைக்கப்படுவீர்கள். நீங்கள் முன்னாள் மாணவராய் இருந்தால் உங்கள் டீச்சரிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் பெயர் என்னவென்று.


  • Bit அடிக்கும் மாணவனைப் பிடித்த பின்பு எங்களுக்கும் (அதாவது ஆசிரியர்களுக்கும்) பயமாக இருக்கும் - பையன் பொன்னம்பலம் சைசில் இருப்பான். பத்திரமாக வீடு போய் சேர வேண்டுமே :)


  • வகுப்பறையில் தூங்கும் மாணவனை அந்நேரம் திட்டினாலும் மனதிற்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் இருப்போம். departmentன் அன்றைய காமெடி பீஸ் அவன்தான்


  • உங்களிடம் Take a paper - surprise test என்று சொன்னால் நிச்சயம் எங்கள் வீட்டிற்கு முந்தின நாள் guest வந்தார்கள். அதனால் prepare பண்ணவில்லை என்று அர்த்தம்.


  • நீங்கள் எப்படி 1 hr க்ளாஸைத் தள்ள கஷ்டப்படுகிறீர்களோ அதேபோல் நாங்களும் 3 hrs exam supervisionஐத் தள்ளக் கஷ்டப்படுவோம். அதனால்தான் பொறுப்பாக நீங்கள் எழுதும் answerஐப் படித்துக்கொண்டிருப்போம். (அது ஏன் நாங்க உங்க பேப்பர படிக்க ஆரம்பிச்சவுடனே நீங்க எழுதுறத நிறுத்திட்டு எங்களப் பாக்குறீங்க - அப்புறம் எப்படித்தான் எங்களுக்கு பொழுது போறதாம்?)

8 comments:

shalini said...

enakku enna name mam namma departmentla..please sollunga...

முனைவர் இரா.குணசீலன் said...

:))

மாலா said...

vவணக்கம் Dr.Gunaseelan. மேற்கண்டவற்றை ஒப்புக்கொள்கிறீர்களா? :)

மாலா said...

hi Shalini நிஐமாவே மறந்து போயிருச்சுப்பா :) (ஸ்ஸ் அப்பாடா எப்டிலாம் டபாய்க்க வேண்டியிருக்கு :) - Jus fr fun)

shalini said...

nalla samalichitinga mam...but i liked the post....very intresting.. :)

மாலா said...

thank u very much shalini

தருமி said...

திடீரென்று ஒரு நாள் கல்லூரிக்கு விடுமுறையென்றால் மாணவர்கள் வெளிப்படையாகச் சந்தோஷப்படுவதுண்டு. ஆசிரியர்கள் மறைவாக ...

மாலா வாசுதேவன் said...

correctu pa dharumi. adha vituttaen :)

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes