சைத்தான் படத்தின் ட்ரைலரும் முதல் ஐந்து நிமிட வீடியோவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலாக வந்திருப்பதாகச் சொல்லப்பட்ட வீடியோவை ஆர்வமாக எடுத்துப் பார்த்தால் அப்படியே சுஜாதாவின் நாவல் 'ஆ' படமாக்கப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட மாற்றப்படவில்லை.
எழுத்தாளருக்கு எங்கும் எதிலும் க்ரெடிட் தரப்படவில்லை. ஷாக்கிங்.
Vijay Antony இசையமைப்பாளராகவும்அடுத்தவர்களின் இசையைத் திருடுவதற்குத் தயங்கியதே இல்லை (ரிஹானா). இப்போது கதையையும் அபேஸ் பண்ணத் துவங்கிவிட்டார். அதுவும் ஒரு மிகப்பிரபலமான எழுத்தாளரிடமிருந்து. இது கண்டனத்துக்குரியது.
* பிற்சேர்க்கை - நண்பர்களே இன்று எழுத்தாளர் சுஜாதாவின் பெயர் விக்கிப்பீடியா சைத்தான் பக்கத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. மகிழ்ச்சி 😁
- 18.11.16, 11.2...