சில நேரங்களில், சில விஷயங்களில் நான் மட்டும் தான் இப்படி நினைக்கிறேனா, எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா, நான் மட்டும்தான் இப்படி பண்றேனா என்று சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்டவற்றை இங்கு சொல்கிறேன். நீங்களும் அப்படித்தானா என்பதைச் சொல்லுங்கள் ப்ளீஸ்.
- With all due respect to Dr.A.P.J.Abdul Kalam (no offense intended). சத்தியமா எனக்கு அக்னிச்சிறகுகள் படிக்கும் போது இம்ப்ரெஸ்ஸிவாகவே இல்ல. இந்தியா 2020 புத்தகத்தை என்னால் படித்து முடிக்கவே முடியல. செமயா தூக்கம் வந்துருச்சு. ஒரே போரான நடை - உங்களுக்கு?
- முன்பே வா என் அன்பே வா பாடலை எல்லோரும் சூப்பர் பாட்டு என்கிறார்கள். எனக்கு அந்தப்பாட்டு செம மொக்கயா தெரியுது. அதே மாதிரி ராவணன் படத்தில் கள்வரே பாட்டு - ஐய்யய்யயோ அதல்லாம் பாட்டான்னு தோணுது. (இந்த மாதிரி பெரிய்யய லிஸ்ட்டே இருக்குப்பா)இதச்சொன்னா நம்மள கேவலமா பாக்குறாங்கப்பா.
- அப்புறம் மைக்ரோவேவ் அவன - உண்மையா சொல்லுங்க மக்கா - ready to eat chappathis தயார் செய்யுறது, சாப்பாடு சுட வக்கிறது தவிர வேற எதுக்காச்சு யூஸ் பண்றீங்களா என்ன? convection mode ல கேக்கு, க்ரில் மோடுல சிக்கன் எல்லாம் அவன் வாங்குன ஒரு மாசத்துக்கப்புறம் எப்பவாச்சு பண்ணீங்களா?
- சீனியர்ஸ் சொல்ற ஜோக்குக்கு சிரிப்பு வருது?
6 comments:
அப்புறம் மைக்ரோவேவ் அவன - உண்மையா சொல்லுங்க மக்கா - ready to eat chappathis தயார் செய்யுறது, சாப்பாடு சுட வக்கிறது தவிர வேற எதுக்காச்சு யூஸ் பண்றீங்களா என்ன? convection mode ல கேக்கு, க்ரில் மோடுல சிக்கன் எல்லாம் அவன் வாங்குன ஒரு மாசத்துக்கப்புறம் எப்பவாச்சு பண்ணீங்களா?
---- True mam..reheat panna mattum than Microwave use panrom...i too thought abt it always.... :)
For item 2 - it just means you are getting old
romba tanksu pa anonymousu. aanalum indha vayasana kaalathula yenakku kolaveri pattu pidichurukku :)
mala madam,blog a vida neenga 'anonymous'kku panna reply superb..........'MUNBAY VAA ANBAYA VAA' paata kettalo,yaravathu super paatunu sonnalo enakku kolaveri vanthudum.sema mokkai pattu...
if u hear munbay vaa song on a monotanous mood it will be mokkai. but sometimes it is okay
I accept, but munbey vaa song listen only audio and you can find the difference.
Post a Comment