பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்தே வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுக்கொள்கின்றனர் – எதைச் செய்யவேண்டும் என்பதையும், எதைச்செய்யவே கூடாதென்பதையும். குடிக்கும் தந்தையைப் பார்த்து வளரும் பிள்ளை தானும் பெரியவனானவுடன் குடிக்கத்துவங்குகிறது. வன்முறையைக் கண்டு வளரும் குழந்தை வன்முறையைக் கையிலெடுக்கிறது. மாமியாரின் கொடுமைகளை அனுபவித்த ஒரு பெண், தானும் ஒரு கொடுமையான மாமியாராக உருவெடுக்கிறாள். Abusive adults are victims of abuse themselves. So, the abuses you do to your life partner / children will be taken up by your children.Also, another thing to be considered : நீங்கள் உங்கள் கணவரை நடத்துவது போல் உங்கள் மருமகள் உங்கள் மகனை நடத்துவது உங்களுக்குச் சம்மதமா? அதே போல் நீங்கள் உங்கள் மனைவியை நடத்தும் விதத்தில் உங்கள் மருமகன் உங்கள் மகளை நடத்துவது உங்களுக்கு...